வணக்கம்! இப்பகுதி தினமும் நடக்கும் நிகழ்வு நான் வேலைக்கு அவசரமாக வரும்போது சாலையின் ஓரத்தில் சிலர் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று சைக்கிள் பெல் அடித்தேன். கடைசிவரை யாரும் நகரவில்லை. நான் வேறு வழியில்லாமல் ஒதுங்கி வந்தேன். நான் அவர்களுக்கு வேலையில்லை என்று நினைப்பதா? அவர்கள் எனக்கு வேலையில்லை என்று நினைப்பார்களா?